கஜா புயலால் பாதிக்க ப்பட்ட அனைத்து விவசாயி களுக்கும் பயிர் இன்சூர ன்ஸ் தொகையை விடுபடா மல் உடனே வழங்கிட வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் திருத்து றைப்பூண்டி வடக்கு ஒன்றி யம் சார்பில் மறியல் போரா ட்டம், ஆலத்தம்பாடி கடை த்தெருவில் நடைபெற்றது.